சராசரிகளின் காதல்   3 comments


அவள் மேல்

ஒரு அவசரக் கவிதை செய்து

அவளிடமே

படிக்கக் கொடுத்தேன்.

சராசரிதான்

அப்படி ஒன்றும்

நன்றாய் இல்லை என்றாள்

இருக்கட்டும்

நீயும்

அப்படி ஒன்றும்

தேவதை  இல்லையே என்றேன்.

சராசரிகளின்

காதலுக்கு

சராசரிக் கவிதைகள்

போதாதா என்ன..

Advertisements

Posted செப்ரெம்பர் 9, 2010 by போகன் in கவிதை

3 responses to “சராசரிகளின் காதல்

Subscribe to comments with RSS.

  1. MM NALLATHAAN IRUKKU

  2. அதென்ன காதலில் சராசரி ,பிரமாதம் ,என்றெலாம் ? நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: